Blog
பாரிய கசிப்பு உற்பத்தி இடம் முற்றுகை;பலர் கைது….
03.04.2026 இன்று திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட ஈச்சந்தீவு பகுதியில் பாரியளவில் கசிப்பு, சாராயம் சட்டவிரோதமாகஉற்ப்பத்தி செய்யும் இடம் கிண்ணியா பிரதேச இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடாத்திய சோதனையில் முற்றுகையிடப்பட்டது.
மேலும் சட்டவிரோதமாக உற்பத்தி செய்த நபர்கள், உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் உற்பத்தி செய்யும் இரு இயந்திரங்களும், 16 பரல்களும்(3000 L) கைப்பெற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.




