International, News

பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட ஈரானிய இளைஞன் சடலமாக …..

அமெரிக்க தளங்களின் இருப்பிடத்தை ஈரானுக்கு வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பஹ்ரைனின் அல்-கலீஃபா அரசாங்கத்தால் சமீப நாட்களில் கைது செய்யப்பட்ட ஷியா இளைஞரான சையத் முஹம்மது அல்-மூசவி, சடலமாக விடுவிக்கப்பட்டார்.

இவரின் உடலில் கடுமையான சித்திரவதையின் அடையாளங்களும் ஆழமான காயங்களும் இருந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *