Blog
ஜனாதிபதி அநுரகுமாரவின் கஞ்சத்தனம் நாட்டுக்கு நல்லது; ரஞ்சன் ராமநாயக…
“ஜனாதிபதி அனுர குமார ஒரு ‘கஞ்சத்தனமான’ தலைவர்,
ஆனால் அது நாட்டுக்கு நல்லது. இப்போது வீணடிப்பு எதுவும் இல்லை. முன்னாள் ஜனாதிபதிகள் கஞ்சத்தனமாக இருக்கவில்லை;
அவர்கள் பொதுப் பணத்தைத் தாராளமாகச் செலவழித்தார்கள், நாட்டை விற்றார்கள்.
ஆனால் ஜனாதிபதி அநுரவினுடைய சிக்கனத்தால், நிறையப் பணம் சேமிக்கப்பட்டுள்ளது — அதை அவர் வீட்டுக்குக் கொண்டு செல்ல அல்ல, அது மக்களுக்காக.”
– ரஞ்சன் ராமநாயக்க

