Local, News

குச்சவெளியில் பாரிய விபத்து; இருவர் மரணம்….

28.03.2026 இன்று மாலை திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட சலப்பயாறு பகுதி, திருகோணாமலை பிரதான வீதியில் குச்சவெளி பகுதியில் இருந்து சென்ற பொலிரோ வாகன பின் டயர் வெடித்து  எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது மோதியதில் இருவரும் இஸ்தலத்திலேயே பலியாகினர். உடன் இஸ்தலத்திற்கு விரைந்த திடீர் மரண விசாரணை பரிசோதகர் நயீம் அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் திருவண்ணாமலை புது வைத்தியசாலைக்கு இரு பிரேதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *