International, News

உலகளாவிய நெருக்கடியை உருவாக்கியுள்ளீர்கள்; சீன வெளியுறவு அமைச்சர் சாடல்…

சீனா டிரம்பின் தலையில் குட்டு குட்டு என குட்டியுள்ளது.

டிரம்ப் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஒரு நாளைக்கு 2 பில்லியன் டாலர் தேவை என்கிறார்.

(சீனாவின் வெளியுறவு அமைச்சர் செனட்டர்) ஆனால், போருக்கு முன்பே ஹோர்முஸ் ஜலசந்தி திறந்திருந்ததே? இந்த இடையூறுக்கு மூல காரணம் ஈரானுக்கு எதிரான உங்கள் சட்டவிரோத இராணுவ நடவடிக்கைகளே.

நீங்கள் ஒன்றுமில்லாததிலிருந்து ஒரு உலகளாவிய நெருக்கடியை உருவாக்கியுள்ளீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *