Blog
அமெரிக்க மீட்பு குழுவால் கண்டுபிடிக்கப்படுவதை விட ஈரானிடம் கைதியாக இருப்பதே உங்கள் மகனுக்கு பாதுகாப்பு….
🔴 ஈரானால்ஆப*த்தில்லை.
மாயமான விமானியின் தாயாருக்கு ஈரான் தூதரகம் (பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா கிளைகள்) சமூக வலைதளம் வாயிலாக நேரடிப் பதிலளித்துள்ளது.
அதில், “உங்கள் மகன் அமெரிக்க மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்படுவதை விட, எங்களிடம் கைதியாக இருப்பதே அவருக்குப் பாதுகாப்பானது என்று பிரார்த்தனை செய்யுங்கள். டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அவர் அதிக ஆபத்தில் இருக்கிறார்.
ஒரு நாகரீகமான முஸ்லிம் நாடாக கைதிகளை எவ்வாறு கண்ணியமாக நடத்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று ஈரான் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

